சூடான செய்திகள் 1

கொழும்பு-கண்டி வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான அறிவிப்பு

(UTV|COLOMBO)-எதிர்வரும் 03ம் திகதி முதல் 05ம் திகதி வரையான நாட்களில் புதிய களனி பாலத்தின் மீதான போக்குவரத்து இடைக்கிடை தடைப்படலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பாலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தப் பணிகள் காரணமாகவே அந்தப்பாதையிலான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சாரதிகள் மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இந்தியர் ஒருவர் இலங்கையில் கைது

மேலும் ஒருவருக்கு கொரோனா; 304ஆக உயர்வு

உலகின் மாபெரும் புத்தகக் கண்காட்சி இலங்கையில் எதிர்வரும் ஜூன் மாதத்தில்