உள்நாடு

கொழும்பு – கண்டி வீதிகளில் பயணிப்போர் மாற்று வீதிகளை பயன்படுத்த கோரிக்கை

(UTV | கொழும்பு) –  மண்சரிவு அபாயம் காரணமாக நேற்று முன்தினம் முதல் கீழ் கடுகண்ணாவ பகுதியுடன் மூடப்பட்டுள்ள கண்டி – கொழும்பு பிரதான வீதியை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கேகாலை மாவட்டச் செயலாளர் மஹிந்த எஸ். வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொழும்பு – கண்டி வீதிகளில் பயணிப்போர் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.

Related posts

காணாமற்போன தினுர’வின் சடலம் மீட்பு

“சவால்களை எதிர்கொள்ளக்கூடியவர்கள் மொட்டுக் கட்சியிலே உள்ளனர்”

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசுக்கும், TNA நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் பேச்சு!