சூடான செய்திகள் 1

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல்

(UTV|COLOMBO)-சய்டம் பிரச்சினைக்கு உரிய தீர்வினை வழங்காத காரணத்தினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து களனி பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் காணப்படுகின்றது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சர்வதேச ஆசிரியர் தினம் இன்று…

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் சொத்துக்களை மதிப்பிடும் பணிகள் ஆரம்பம்

மூன்று ஆண் பிள்ளைகளின் தாய் கொடூரமாக வெட்டிக்கொலை