சூடான செய்திகள் 1

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு

(UTV|COLOMBO)-கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் கட்டுநாயக்க நோக்கிய திசையில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை முதல் எதிர்வரும் ஒக்டோபர் 04ம் திகதி வரையில் திருத்தப் பணிகள் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய களனி பாலம் அமைக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் கட்டுநாயக்க நோக்கிய திசையில் சுமார் 200 மீட்டர் வரை நீளத்திற்கு பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சமூக வலைதளங்களின் செயற்பாடுகள் வழமைக்கு

ஆறுகளின் நீர் மட்டம் உயர்வு மக்கள் அவதானத்துடன் இருக்குமாரு பணிப்பு

நேற்றைய தினம் கொரோனா பதிவு இல்லை