உள்நாடு

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு.

(UTV|COLOMBO)- கொழும்பு புறநகர் பகுதிகள் சிலவற்றில் நாளை (07) காலை 9 மணிமுதல் நாளை மறுநாள் காலை 9 மணி வரையிலான 24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிபிடிய, ருக்மல்கம, பெலென்வத்த, மத்தேகொடை, ஹோமாகம, மீபே மற்றும் பாதுக்கை ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.

Related posts

பிரதமர் ஹரிணி, இலங்கைக்கான ILO பணிப்பாளருக்கும் இடையில் சந்திப்பு

editor

ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து தீவிர பிரச்சாரம்

editor

பாடசாலை மாணவர்களுக்கான அறிவித்தல்