உள்நாடு

கொழும்பில் 15 மணித்தியால நீர்வெட்டு

(UTV | கொழும்பு) – கொழும்பில் சில பகுதிகளில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலை 09 மணிமுதல் 15 மணித்தியாலங்கள் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

கொம்பனித்தெரு, கொள்ளுப்பிட்டி, கறுவாத்தோட்டம், பொளை மற்றும் மருதானை ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுலில் இருக்கும்.

குறித்த காலப்பகுதியில் கொழும்பு கோட்டை பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும்.

Related posts

ஜனாதிபதியின் அழைப்பை மறுத்த ராஜபக்ஷக்கள்

மேலும் 256 பேருக்கு கொரோனா உறுதி

துப்பாக்கி, வாள்களுடன் பெண் கைது

editor