உள்நாடு

கொழும்பில் மாடிக்குடியிருப்பிலிருந்து விழுந்தக் குழந்தை உயிரிழப்பு!

(UTV | கொழும்பு) –     கிரேண்ட்பாஸ் பகுதியின் சமகிபுர என்ற இடத்தில் மாடிக்குடியிருப்பு ஒன்றில் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

ஒன்றரை வயதே ஆன அக் குழந்தை குடும்ப தகராறு காரணமாக உறவினர் ஒருவரினால் உயிரிழந்துள்ளதக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போலீஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

நாளை 4 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மேல் மின்வெட்டு

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது

ராஜித்த சாதாரண சிகிச்சை அறைக்கு மாற்றம்