உள்நாடு

கொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

(UTV|கொழும்பு) – அத்தியாவசிய திருத்த வேலைகள் காரணமாக கொழும்பில் இன்று(30) பிற்பகல் 02 மணிமுதல் நள்ளிரவு 12 மணி வரை 10 மணித்தியாலங்கள் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 01, 02, 03, 07, 08, 09, 10, 11, 12, 13 மற்றும் 14 ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரோஷன் அபேசுந்தரவுக்கு பதவி உயர்வு

இன்று 36 மணிநேர நீர்வெட்டு

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு