உள்நாடு

கொழும்பில் ஏற்படப்போகும் மாற்றம்

(UTV | கொழும்பு) –  கொழும்பில் ஏற்படப்போகும் மாற்றம்

கொழும்பில் ஏற்படவுள்ள பல மாற்றங்கள் கொழும்பு நகரின் நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தை துரிதமாக பூர்த்தி செய்யுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 55 உப அபிவிருத்தி செயற்றிட்டங்களும் இடம்பெறுவதாகவும்,
கொழும்பு மாநகர சபையின் ஒத்துழைப்பும் இதற்காக கிடைப்பதாகவும்,
நிலப் பூங்கா உட்பட பூங்காக்களை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், கழிவுநீர் வெளியேற்றத்திற்கான நிர்மாணப் பணிகளும் பூர்த்தி அடைந்துள்ளதாகவும், இந்த வேலைத்திட்டங்களுக்கென இந்த ஆண்டில் 45 கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கோர விபத்தில் பலியான இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த!

உயர்தர பரீட்சை மாணவர்களுக்கான அறிவித்தல்

கோடீஸ்வரர்களை ஏமாற்றிய நிதி நிறுவன உரிமையாளர்