உள்நாடு

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் 10ஆம் திகதி மூடப்படும்

(UTV | கொழும்பு) –   அமெரிக்க ஃபெடரல் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் 10ஆம் திகதி திங்கட்கிழமை, அதன் தூதரகப் பிரிவு மூடப்படும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Related posts

ஊரடங்கு தளர்வு தொடர்பிலான அறிவித்தல்

ஊவா – தென் மாகாண பாடசாலைகளை திறக்க திட்டம்

இலங்கையுடன் சீனா எப்போதும் உணர்வுபூர்வமாக இருக்கும்