உள்நாடு

கொழும்பில் உடல் வெப்பநிலையை சரிபார்க்க இராணுவ வீரர்கள் களத்தில் [VIDEO]

(UTV | கொழும்பு) – கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களில் பயணிக்கின்ற நபர்களின் வெப்பநிலையை கணிப்பிடும் வேலைத்திட்டமொன்று ராஜகிரிய பகுதியில் இன்று முற்பகல் ஆரம்பமாகியது. இராணுவத் தலைமையகத்தினால் இது முன்னெடுக்கப்பட்டது.

திடீரென வெப்பநிலையை கணிப்பிடும் வேலைத்திட்டம் கொழும்பு பகுதியிலும் ஏனைய மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது. உடல் வெப்பநிலை கூடியவர்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக அம்பியுலன்ஸ் வண்டி மூலம் இராணுவ வைத்தியசாலைக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

10 ஆம் தரத்தில் நடைபெறப்போகும் கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை!

பாடசாலை மாணவர்களுக்கு காலணி வவுச்சர்கள் 05 ஆம் திகதிக்குள்

editor

அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை