சூடான செய்திகள் 1

கொழும்பில் இரவு 7.00 மணியளவில் நீர் விநியோகம் வழமைக்கு

(UTV|COLOMBO)-தற்சமயம் கொழும்பு நகர சபை அதிகார எல்லைக்குள் குறைந்த அழுத்தத்தின் கீழ் விநியோகிக்கப்படும் நீர், இன்று இரவு 7.00 மணியளவில் வழமைக்கு திரும்பும் என நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மர்மமான முறையில் பலி

நாட்டுக்காக ஒன்றிணைந்து பொருளாதார பிரச்சினைகளில் இருந்து நாட்டை மீட்க செயற்படுவது அனைவரினதும் பொறுப்பு

இறைவிசுவாசிகளை இலக்கு வைத்த கொடூரத்தை ஏற்க முடியாது: அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!