உள்நாடு

கொழும்பில் இன்று நீர் வெட்டு

(UTVNEWS | COLOMBO) – கொழும்பு 1,2,3,6,7,8,9,10,11,12,13 ஆகிய பகுதிகளில் இன்று நண்பகல் 1.00 தொடக்கம் இரவு 10.00 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது

மேலும் கொழும்பு 4 மற்றும் கொழும்பு 14 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளது

Related posts

மின்சார வாகன இறக்குமதி குறித்து வௌியான அறிக்கை!

உயர்தரப் – புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு

மேலும் இருவர் குணமடைந்துள்ளனர்