உள்நாடு

கொழும்பில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் பதிவு

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளனவர்களின் எண்ணிக்கை 39,231 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் 592 கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையில், அதில் 245 பேர் கொழும்பு மாவட்டத்திலே பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து 30,568 பேர் குணமடைந்துள்ளதுடன்,
8,478 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No description available.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

குண்டுதாக்குதல் வழக்கிலுள்ள நெளபர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக 7,721 குற்றச்சாட்டுகள்!

வனஜீவராசி அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த இராணுவ அதிகாரி கைது

சொய்சபுர துப்பாக்கிப் பிரயோக சம்பவம்; சந்தேக நபர் கைது