உள்நாடு

கொழும்பிற்கு 10 மணித்தியால நீர்வெட்டு

(UTV | கொழும்பு) – அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் நாளை(26) காலை 6 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 12 , 13, 14, 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

மேலும், கொழும்பு 11 இற்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் எனவும் குறித்த சபை தெரிவித்துள்ளது.

Related posts

தென்கொரியாவில் உரைநிகழ்த்தவுள்ள அனுர

வடக்கிற்கு விரையும் ஜனாதிபதி ரணில்!

நாளை முதல் தொடர் மின்வெட்டு