உள்நாடு

கொழும்பிற்கு உள் நுழையும் வீதிகளின் பாதுகாப்பு அதிகரிப்பு

(UTV| கொழும்பு) – கொழும்பிற்கு உள் நுழையும் வீதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதற்காக 16 பொலிஸ் அதிரடைப் படையினரை அமர்த்திய சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு

வாகன விபத்தில் ஐவர் படுகாயம்

இலங்கையில் புதிய வீசா திட்டங்கள் அறிமுகம்!