உள்நாடு

கொழும்பின் மற்றுமொரு தபால் நிலையத்திற்கு பூட்டு

(UTV | கொழும்பு) – கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் அமைந்துள்ள தபால் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்துடன் இணைந்த தபால் நிலையத்தில் உள்ள ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வாக்குப்பதிவுக்குப் பிறகு வீதிகளில் இருக்க வேண்டாம்

editor

‘தங்கல்ல சுத்தா’ பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது

அத்தியாவசிய மருந்து தேவைகளுக்காக ஜப்பானிடமிருந்து $1.5 மில்லியன்