சூடான செய்திகள் 1

கொழும்பின் பல பகுதிகளில் இன்று 24 மணி நேர நீர் விநியோக தடை

(UTV|COLOMBO) கொழும்பின் பல பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணி முதல் 24 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படுகிறது.

இந்த அறிவிப்பை தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, மொரகஸ்முல்ல, ராஜகிரிய, எத்துல்கோட்டை, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல, கொஸ்வத்த மற்றும் முதல் நாவல திறந்த பல்கலைகழகம் வரையான குறுக்கு வீதிகளில் இந்த நீர் விநியோக தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் சற்று முன்னர் ஆரம்பம்

நீதியரசர்கள் சற்றுமுன்னர் வருகை தந்தனர்

கினிகத்தேனையில் 10 வியாபார ஸ்தலங்கள் பள்ளத்திற்கு தாழிறக்கம்