உள்நாடு

கொழும்பின் சில பகுதிகளில் நீர் விநியோகத் தடை

(UTV|கொழும்பு)- சீரமைப்பு பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் இன்றிரவு 10 மணி முதல் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதுடன் கொழும்பு 1, 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பொதுத் தேர்தலை ஒத்திவைக்குமாறு வலியுறுத்தல்

ஐ.நா சென்ற அலி சப்ரியின் மகனால் சர்ச்சை!

வீட்டைச் சுத்தம் செய்வதற்கு 10ஆயிரம் வழங்கும் அரசு – சாகலவின் அறிவிப்பு