உள்நாடுசூடான செய்திகள் 1புகைப்படங்கள்

கொள்ளுபிட்டி பள்ளிவாயலுக்குச் சென்ற சம்பிக்க!

(UTV | கொழும்பு) –

“Visit to Mosque”எனும் முஸ்லிம் சமூகங்களுடனான சமாதானத்தை வளர்க்கும் திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கொள்ளுப்பிட்டி முஸ்லிம் பள்ளிவாயலை நேற்று பார்வையிட்டார்.

அங்கு இடம்பெறும் மத நிகழ்வுகள் பற்றிய தெளிவையும் பெற்றுக்கொண்டார்.(S)

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

PANDORA PAPERS : திரு.நடேசனுக்கு இலஞ்ச ஆணைக்குழு அழைப்பாணை

ஆறாவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு இன்று விநியோகிக்கப்பட மாட்டாது