உள்நாடு

கொரோனா வைரஸ் – 1701 பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையாக 10 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 1,719 பேர் தங்கியிருப்பதாக பதில் பாதுகாப்பு படை அதிகாரிகளின் தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் இராணுவ வைத்தியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

க.பொ.த சா/த பரீட்சை ; அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் விநியோகம்

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் கைது

பராட்டே சட்டம் டிசம்பர் 15 ஆம் திகதி வரை இடைநிறுத்தும்!