உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – விஞ்ஞான ரீதியான முறைமையினை பின்பற்றுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று நாட்டினுள் ஏற்படுவதை தடுப்பதற்கு விஞ்ஞான ரீதியான முறைமையினை பின்பற்றுமாறு, கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பு படையணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

Related posts

இன்று முதல் Drone கெமரா பயன்படுத்த நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் ஐவர் கைது

இம்ரான் கான் – பிரதமராக மாறிய ஒரு வெற்றிகரமான கிரிக்கெட்டர் வீரர்