உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – மேலும் மூவர் அடையாளம்

(UTV|கொழும்பு) – நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது இலங்கையில் 113 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related posts

கோட்டாபய இராஜினாமா

இலங்கை கிரிக்கெட்டை சீர்திருத்த அலி சப்ரி அழைப்பு!

புதிய அரசே தற்போதைய தேவை – லக்‌ஷ்மன் கிரியெல்ல