உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – மேலும் இருவர் பூரண குணமடைந்தனர்

(UTV|கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் இருவர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் தற்போது 107 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில், கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 335 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 221 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில்…

யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவி முதலிடம்

புத்தளம் நோக்கிய ரயில் சேவையில் பாதிப்பு