உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 126 ஆக உயர்வு

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 06 பேர் குணமடைந்துள்ளனர்.

அதன்படி நாட்டில் தற்போது வரை 126 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி விசேட உரை

சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோர் விளக்கமறியலில்

ரஷ்யாவின் உறவினை உடைக்கும் தற்போதைய இலங்கை அரசு – மைத்திரி சாடல்