வகைப்படுத்தப்படாதகொரோனா வைரஸ் – பிலிப்பைன்ஸ் தலைநகரத்திற்கு பூட்டு by March 15, 202037 Share0 (UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுபடுத்துவதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரத்தை ஒரு மாத காலத்திற்கு மூடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.