உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 323 ஆக உயர்வு [UPDATE]

(UTV|கொழும்பு) – நாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 323 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

—————————————————————————–[UPDATE]

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 322 ஆக உயர்வு

(UTV|கொழும்பு) – நாட்டில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 322 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, இதுவரை 104 பேர் குணமடைந்துள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வீரகெட்டிய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கிறது

ஜனாதிபதி – லாட்வியா ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்