உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் பூரண குணம்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

அதன்படி தற்போது வரை 109 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 414 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளதுடன்,  இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

‘புலதிசி’ ரயில் சேவை இன்று முதல் ஆரம்பம்

இலங்கை கிரிக்கட் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக விசேட கூட்டம்!

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவார்