கிசு கிசு

கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறியும் மோப்ப நாய்கள்

(UTV| பிரித்தானியா) -கொரோனா வைரஸ் தொற்றினை அறிந்துக்கொள்ள மோப்ப நாய்களை பயிற்சியில் ஈடுபடுத்துவது தொடர்பில் பிரித்தானியா ஆராய்ச்சி ஒன்றினை மேற்கொண்டு வருகின்றது.

பிரித்தானியாவில் சுகாதார மற்றும் மூலிகை மருத்துவ பாடசாலை மற்றும் டெர்ஹாம் பல்கலைக்கழகம் இந்த ஆராய்ச்சியில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மோப்ப நாய்களுக்கு கொரோனா தொற்றாளர்களை கண்டறிய முடியுமா என்பது தொடர்பிலேயே இந்த ஆராய்ச்சி நடைபெற்று வருவதுடன் மோப்ப நாய்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை கிரிக்கெட் அணியின் படுதோல்விக்கு அமைச்சர் பைஸர் முஸ்தபாவே பொறுப்பு?

இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றி எண்ணெய்?

பிறந்த குழந்தைக்கு செய்த காரியம்?