உள்நாடுசூடான செய்திகள் 1கொரோனா வைரஸ் – இலங்கையில் 87 பேர் அடையாளம் by March 23, 2020March 23, 202043 Share0 (UTV|கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களின் மொத்த எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.