உள்நாடு

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

(UTV|கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

64 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை இந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் அரசாங்கம் அவதானம்

பயணக்கட்டுப்பாடு தளர்வும் பின்பற்றவேண்டியவையும்

மு.கா செயலாளருக்கு பகிரங்க சவால் விடுத்தார் ஹரீஸ் எம்.பி