உலகம்

கொரோனா வைரஸ்; இந்தியாவில் இதுவரை 825 பேர் உயிரிழப்பு

(UTV | கொவிட் -19) -இந்தியாவில் கொரோனா தொற்றால் 825 பேர் உயிரிழந்தள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26, 496 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

கொவிட் 19: பீஜிங் நகரத்துக்கு திரும்புபவர்களை தனிமைப்படுத்த தீர்மானம்

இம்ரான் கானின் சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு!

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்