உலகம்கொரோனா வைரஸ் – அமெரிக்க எச்சரிக்கை by January 31, 202041 Share0 (UTV|அமெரிக்கா) – கொரோனா வைரஸ் காரணமாக சீனாவுக்கு சுற்றுப்பயணத்தினை மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்கா, அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.