உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா : மொத்தம் 212 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 08 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 212 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் உள்ளனரென சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

மருந்துகளின் விலைகள் மீண்டும் உயர்வு

காலி வீதியில் விசேட போக்குவரத்து திட்டம்

உலகவாழ் கிறிஸ்தவ மக்களுக்கு இன்று உயிர்த்த ஞாயிறு தினம்