உள்நாடு

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்வு

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்வடைந்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மலையகம் – 200 நடைபயணம் மாத்தளையில் நிறைவு – கொண்டாடிய மக்கள்.

அதிகரிக்கப்படும் அதிபர்களுக்கான கொடுப்பனவு!

கொரோனாவிலிருந்து 3,254 பேர் குணமடைந்தனர்