உள்நாடு

கொரோனா பலி எண்ணிக்கை 2,011 ஆக அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  இலங்கையில் முதன்முறையாக ஒரே நாளில் 101 கொரோனா மரணங்கள். இதுவே, இலங்கையில் ஒரேநாளில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பாகும்.

அதற்கமைய இலங்கையில் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 2,011 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பிரதமரினால் இன்று விசேட அறிக்கை

இறக்கும் முன் மாமியாருக்கு கடிதம்- தினேஷ் ஷாஃப்டரின் மரணத்தில் புதிய திருப்பம்.

ஜா-எல பகுதியில் ஐவர் கைது