(UTV | கொவிட் – 19) –நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 592 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, புதிதாக 4 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 08 பேர் குணமடைந்துள்ளனர்.
அதன்படி நாட்டில் தற்போது வரை 134 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.