உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 584 ஆக உயர்வு [UPDATE]

(UTV | கொவிட் – 19) –நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 582 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, புதிதாக 2 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக குறித்த  அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 582 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, புதிதாக ஒருவர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக குறித்த  அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா  தொற்றிலிருந்து 126 பேர் பூரண குணமடைந்துள்ளதோடு 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரயில்வே இன்று நள்ளிரவு முதல் நியமன வேலை போராட்டத்தில்

விமல் வீரங்சவுக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

‘ராஜபக்ஷர்களை அரசியலில் இருந்து அகற்ற எவரேனும் தயாரானால் அது வெறும் கனவு’