உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் உயர்வு

(UTV | கொவிட் – 19) – நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 557 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, புதிதாக 34 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக குறித்த  அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா  தொற்றிலிருந்து 126 பேர் பூரண குணமடைந்துள்ளதோடு 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக குற்றப்பத்திரம்

தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலைய நடவடிக்கைகள் வழமைக்கு

பிரதமர் ஹரிணியின் நடவடிக்கையை கண்டிக்கிறோம் – நிமல்கா பெர்னாண்டோ

editor