உள்நாடு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 872 ஆக உயர்வு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 03 பேர் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 872 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ராஜித சேனாரத்ன இன்று நீதிமன்ற முன்னிலையில்

A/L பரீட்சை இன்று மீண்டும் ஆரம்பம்

editor

மலையக மக்களுக்காக நிதியம் தொடர்பில் ராதா கருத்து