உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 755 ஆக உயர்வு

(UTV |கொவிட் 19) – கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 04​ பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 755 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை (01) கூடுகிறது

அடுத்தாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

கடந்த 24 மணித்தியாலத்தில் 942 : 04