உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு (UPDATE)

(UTV |கொவிட் 19)  –கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 690ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

—————————————————————-UPDATE

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 689ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

—————————————————————-UPDATE

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 674ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 157 பேர் குணமடைந்துள்ளனர்.

அத்துடன், 508 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவு

தெஹிவளை மிருக காட்சி சாலைக்கு அருகில் வெடிப்புச் சம்பவம்

கானியா தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு