வகைப்படுத்தப்படாதகொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 653 ஆக உயர்வு by April 30, 2020April 30, 202041 Share0 (UTV | கொவிட் 19) – கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 653 ஆக அதிகரித்துள்ளது.