உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

(UTV | கொவிட் 19)  –கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 19 பேர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது.

———————————————

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளது.

———————————————

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 627

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 05 பேர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

மஹாநாம மற்றும் திஸாநாயக்கவுக்கு பிணை மறுப்பு

இங்கிலாந்து இளவரசர் சார்ள்ஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று

வசந்த முதலுக்கே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்