உள்நாடுசூடான செய்திகள் 1கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 460 ஆக உயர்வு by April 26, 202043 Share0 (UTV | கொவிட்-19) – நாட்டில் மேலும் 8 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 460 ஆக உயர்வடைந்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 118 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.