உள்நாடுகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 235 ஆக உயர்வு by April 15, 2020April 15, 202045 Share0 (UTVNEWS | கொவிட் – 19) –இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.