உலகம்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 3 கோடியை கடந்தது

(UTV | கொவிட் -19) –  உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 கோடியை கடந்துள்ளது.

அமேரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்து வருகின்றது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 30,032,521 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவிலிருந்து 21,800,057 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 945,072 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகளில் அமெரிக்க முதலிடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் பிரேசில் மூன்றாம் இடத்தில் உள்ளமை குறிபிடத்தக்கது.

Related posts

காசாவில் மின் விநியோகம் தடை – மக்கள் பெரும் அவதி

PakVac தடுப்பூசியின் செயல்திறனில் முனேற்றம்

பிரித்தானியாவை விட்டு வெளியேறுவோருக்கு அபராதம்