உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – நாட்டில் மேலும் 02 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொரோனா தொற்றுக்குள்ளாகியோரின் எண்ணிக்கை 122 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

இ.போ.ச சாரதிகள், நடத்துனர்கள் பணிபகிஷ்கரிப்பில்!

போக்குவரத்து சேவையை மேம்படுத்துமாறு பணிப்புரை

ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிவிப்பு