உள்நாடுகொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி தான் வழி by April 25, 202137 Share0 (UTV | கொழும்பு) – நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி வழங்குவதே ஒரு சிறந்த தீர்வாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.