புகைப்படங்கள்

கொரோனா தொற்று நோய் தொடர்பாக பரிசோதனை

(UTV|கொழும்பு) – கொழும்பு நகரத்தினுள் இராணுவ துரித முன்னேற்ற குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதி கூடிய வெப்பநிலையுடைய நபர்கள் இணங்காணப்பட்டு அவர்களின் நோய்த்தொற்று நிலையை அறிவதற்காக உடனடியாக கண்டறியும் வகையில் உட்புகுத்தபடுவர் என தெரிவிக்கப்படுகின்றன.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது பணிப்புரைப்பின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

Related posts

ශ්‍රී ලංකාවේ ප්‍රථම ATV ධාවන පථය විවෘත වේ

தாய்வான் ஹெலி விபத்து

விலங்குகளிடமிருந்து சமூக இடைவெளியை கற்றுக்கொள்ள வேண்டிய மனிதர்கள்